இரு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • October 10, 2020
  • Comments Off on இரு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

காஷ்மீரின் குல்கமில் பாதுகாப்பு படைகள் நடத்திய அதிரடி என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

ஆபரேசன் ச்சிங்கம் எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த என்கௌன்டர் நேற்று தொடங்கியது.

சண்டையின் முடிவில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.அதில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் ஆவான்.

சண்டையின் முடிவில் ஒரு எம்4 துப்பாக்கி மற்றும் ஒரு பிஸ்டல் கைப்பற்றப்பட்டது.