
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகினறன.
ஷாபூர் மற்றும் கெர்னி செக்டார்களில் பாக் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
மாலை ஐந்து மணி அளவில் இந்த தாக்குதல் தொடங்கியுள்ளது.எல்லை கிராமங்களை குறிவைத்து பாக் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்திய படைகளும் பாக் படைகளுக்கு தகுந்த பதிலடியை கொடுத்து வருகிறது.