எல்லையில் பாக் படைகள் மீண்டும் தாக்குதல்

  • Tamil Defense
  • October 7, 2020
  • Comments Off on எல்லையில் பாக் படைகள் மீண்டும் தாக்குதல்

எல்லையில் பாக் படைகள் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன.பாரமுல்லா மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது.

பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதலை நடத்தி வருகிறது.

சிறிய ரக ஷெல்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு இந்தியா சார்பில் கடும் பதிலடி கொடுத்து வருகிறது.