
காஷ்மீரின் அனந்தநாக்கில் நடைபெற்று வரும் சண்டையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.இன்று அதிகாலை இந்த என்கௌன்டர் தொடங்கியது.
ஆபரேசன் லார்னூ எனும் பெயரில் இந்த என்கௌன்டர் நடத்தப்பட்டுள்ளது.
ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.அவனிடமிருந்து ஒரு ஏகே துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
தேடுதல் வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது.