பாக் உளவாளி இராஜஸ்தானில் கைது

பாக்கிற்கு உளவு பார்த்த காரணத்திற்காக இரஜஸ்தானின் பார்மரில் இருந்து ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.அவன் மேலதிக விசாரணைக்காக ஜெய்ப்பூர் அழைத்து செல்லப்பட்டுள்ளான்.

இவ்வாறு உளவு புகாரில் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.
இதற்கு முன் மகாராஸ்டிராவின் ஹால் நாசிக் பிளான்டில் இருந்து மற்றொருவன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவன் இந்திய விமானத் தயாரிப்பு குறித்து பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு தகவல்களை அனுப்பியுள்ளான்.