மீண்டும் அர்ஜீன் டேங்கில் இருந்து டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை
1 min read

மீண்டும் அர்ஜீன் டேங்கில் இருந்து டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை

இந்தியா வியாழன் அன்று மீண்டும் லேசர் வழிகாட்டு டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை அர்ஜீன் டேங்கில் இருந்து சோதனை செய்துள்ளது.செப்டம்பர் 22ல் ஒரு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிறகு மீண்டும் தற்போது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22 சோதனையின் போது டேங்க் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கை தாக்கியழித்தது.