ரஷ்டம்-2 ஆளில்லா விமானத்தை சோதனை செய்துள்ள டிஆர்டிஓ

  • Tamil Defense
  • October 10, 2020
  • Comments Off on ரஷ்டம்-2 ஆளில்லா விமானத்தை சோதனை செய்துள்ள டிஆர்டிஓ

தனது கர்நாடகா ஆளில்லா விமான ஆராய்ச்சி தளத்தில் இருந்து ரஷ்டம் -2 ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது.

டிஆர்டிஓ தயாரிப்பான இந்த ரஷ்டம்-2 நடுஉயர நீண்ட தூர ஆளில்லா விமானம் வெள்ளி அன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

16000 அடி உயரத்தில் 8 மணி நேரம் பறந்து சாதனை செய்துள்ளது.2020ன் இறுதிக்குள் 26000அடி உயரத்திலும் 18 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் அளவிலும் அதன் திறன் உயர்த்தப்பட உள்ளது.

எட்டு மணி நேரம் தொடர்ந்து பறந்தும் அதில் மீதம் ஒரு மணி நேரம் பறப்பதற்கான எரிபொருள் மீதம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.