சீனத் தயாரிப்பு ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்

  • Tamil Defense
  • October 24, 2020
  • Comments Off on சீனத் தயாரிப்பு ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்

கேரன் செக்டாரில் பாக் இராணுவத்தின் சீனத் தயாரிப்பு குவாட்காப்டரை இந்திய இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியின் கேரன் செக்டரில் காலை 8 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்திய நிலைக்கு அருகே இந்த குவாட்காப்டர் பறந்துள்ளது.அதை கண்ட வீரர்கள் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர்.அந்த ட்ரோன் சீனாவின் DJI Mavic 2 Pro model என பின்பு கண்டறியப்பட்டுள்ளது.