
சீன-நேபாள எல்லையை ஒட்டியுள்ள கிட்டத்தட்ட ஏழு மாவட்டங்களில் சீனா எல்லை பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக இந்திய உளவு நிறுவனங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
மேலும் மேலும் எல்லையை நிலங்களை ஆக்கிரமிப்பதின் மூலம் மேலதிக பகுதிகளை வேகமாக சீனா ஆக்கிரமித்து வருகிறது.தோலகா,கோர்கா,தார்ச்சுலா,ஹம்லா,சிந்துபால்சோக் மற்றும் ராசுவா ஆகிய பகுதிகளில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது சீனா.
இந்திய வெளியுறவு உளவுத்துறை சில நாட்களுக்கு முன் நேபாள் பிரதமரை நேரடியாக இரகசியாக சந்தித்துள்ளது.