இந்திய விமானப்படை இன்று சுகாய் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வங்காள விரிகுடா பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பஞ்சாபில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய சுகாய் விமானம் நடுவழியில் எரிபொருள் நிரப்பி வங்காள விரிகுடாவை அடைந்துள்ளது.இது இரண்டாவது வெற்றிகரமான முயற்சி ஆகும்.
ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை நடுக்கடலில் இருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கியழித்துள்ளது.
மொத்தம் 4000கிமீ பயணித்து இலக்கை அடைந்துள்ளது பிரம்மோஸ் ஏவுகணை.