ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகினறன. ஷாபூர் மற்றும் கெர்னி செக்டார்களில் பாக் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. மாலை ஐந்து மணி அளவில் இந்த தாக்குதல் தொடங்கியுள்ளது.எல்லை கிராமங்களை குறிவைத்து பாக் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்திய படைகளும் பாக் படைகளுக்கு தகுந்த பதிலடியை கொடுத்து வருகிறது.
Read More“புல்வாமாவில் நமது வெற்றி , பிரதமர் இன்ரான் கான் தலைமையில் நாட்டின் வெற்றி ” என பாக்கின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் பவத் சௌதாரி அந்நாட்டின் நேசனல் அசம்ளியில் கூறியுள்ளார். “நாங்கள் இந்தியாவை அவர்கள் வீட்டில் வைத்தே தாக்கியுள்ளோம் ” என அவர் கூறியுள்ளார்.இந்த சம்பவத்தால் கிட்டத்தட்ட இருநாடுகளும் போரிடும் நிலைக்கு சென்றுவிட்டன.இதன் மூலம் பாக் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நாம் உறுதி செய்யலாம். அபிநந்தனை விடுவிக்காவிட்டால் இந்தியா இரவு தாக்கும் என இதற்கு முன் […]
Read Moreகடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று பாக் பயங்கரவாதிகள் நமது சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக 26 பிப்ரவரி 2019ல் இந்திய விமானப்படை பாக்கின் பாலக்கோட்டில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தகர்த்தன. 27 பிப்ரவரியில் இதற்கு பதிலடி என பாக் விமானப்படைகள் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன.இதை விரட்ட இந்திய விமானங்கள் பறந்தன.விங் கமாண்டர் அபி அவர்கள் ஒரு […]
Read More