இந்தியாவுடனான உறவை ஆழப்படுத்தும் விதத்தில் அமெரிக்கா மீண்டும் தனது F-18 விமானங்களை இந்திய கடற்படைக்கு வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது. இந்தியா தனது விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் மற்றும் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்க 57 கடற்சார் தாக்கும் விமானங்கள் தேவை என்ற அறிவிப்பை சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.இதற்கு தனது எப்/ஏ-18 விமானங்களை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்தது. இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே தற்போது நடைபெற்று வரும் 2+2 […]
Read Moreபாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜிட் பல்டிஸ்தான் பகுதிகளை பாக்கில் இருந்து நீக்கி புது மேப்பை சௌதி அரேபியா வெளியிட்டுள்ளதாக பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த அம்ஜத் ஆயுப் மிர்சா ( activist ) கூறியுள்ளார். இந்தியாவுக்கான சௌதியின் தீபாவளி பரிசு இது என அவர் ட்வீட் செய்துள்ளார்.சௌதி அரேபியா ஜி-20 மாநாடு நடத்துவதை முன்னிட்டு 20 ரியால் பணத்தை வெளியிட்டுள்ளது.அதில் காணப்படும் உலக மேப்பில் கில்ஜித் பல்டிஸ்தான் பாக் உடன் இல்லாமல் இந்தியாவின் காஷ்மீருடன் இணைந்திருப்பதாக […]
Read More