Breaking News

Day: October 27, 2020

சீனாவுக்கு தனி ! பாக்கிற்கு தனி! வருகிறது ஐந்து தியேட்டர் கமாண்ட்கள்

October 27, 2020

2022க்குள் இந்திய இராணுவம் ஐந்து தியேட்டர் கமாண்ட்களாக மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளது.சீரான கட்டளை வரிசையுடன் ஒவ்வொரு தியேட்டருக்கும் தனியாக பணியாக இந்த கமாண்ட்கள் உருவாக்கப்படும். இதில் சீனாவுக்கென்றே தனியான வடக்கு தியேட்டர் கமாண்ட் மற்றும் பாக்கிற்கென்றே தனியான கிழக்கு தியேட்டர் கமாண்டும் அடக்கம் ஆகும்.சீனா மற்றும் அமெரிக்க இராணுவத்தில் உள்ளது போன்றே இந்த தியேட்டர் கமாண்டர் உருவாக்கப்படும். இந்த வடக்கு தியேட்டர் கமாண்ட் லடாக்கின் காரகோரம் பாஸ் முதல் அருணாச்சலின் கிபிது நிலை வரை பாதுகாக்கும்.இதன் தலைமையகம் […]

Read More

முக்கிய ஆயுதங்கள் இல்லாமல் படையில் இணைந்துள்ள கவரத்தி போர்க்கப்பல்

October 27, 2020

கடந்த அக்டோபர் 23 அன்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற விழாவில் நான்காவதும் கடைசி கமோர்த்தா ரக கப்பலான ஐஎன்எஸ் கவரத்தி கடற்படையில் இணைக்கப்பட்டது.இதை இந்திய இராணுவ தளபதி படையில் இணைத்தார். 3400 டன்கள் எடையுடைய நீர்மூழ்கி எதிர்ப்பு கார்வெட் கப்பலான இது இந்தியாவின் கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் கட்டியது.இந்த கப்பல் 90% இந்திய தயாரிப்பு ஆகும்.அதனுடைய என்ஜின் மற்றும் ஆயுங்கள்,சென்சார்கள் இந்திய தயாரிப்பு ஆகும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நான்கு கப்பல்களுமே முழுமையாக ஆயுதம் தரித்திருக்கவில்லை […]

Read More

காஷ்மீரில் தொடர்ச்சியாக சரணடையும் பயங்கரவாதிகள்

October 27, 2020

காஷ்மீரில் என்கௌன்டர் தொடங்கினால் பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து அவர்களை தப்பிக்கவிடாமல் தாக்குவது வழக்கம் ஆகும்.ஆனால் அப்படி செய்யும் தருணத்தில் நமது வீரர்கள் பயங்கரவாதிகள் சரணடைய ஒரு வாய்ப்பு தருவார்கள். முதலில் வீரர்கள் மெகாபோன்களில் பயங்கரவாதிகளை சரணடைய வலியுறுத்துவர்.அதன் பிறகு அந்த குறிப்பிட்ட பயங்கரவாதியை அடையாளம் கண்டுகொண்டால் அவனது தாய் அல்லது தந்தையை வரவழைத்து சரணடைய வலியுறுத்துவர். மறுக்கும் பட்சத்தில் அவனது விதி உறுதி செய்யப்படும்.ஆனால் சமீபத்தில் பயங்கரவாதிகள் என்கௌன்டரின் போது சரணடைந்து வருகின்றனர். சில […]

Read More