Breaking News

Day: October 26, 2020

பிரம்மோஸ் ஏவுகணை மேம்பாடு குறித்த அப்டேட்கள்

October 26, 2020

பிரம்மோஸ் இந்தியா-இரஷ்யா இணைந்து மேம்படுத்திய ஒரு சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை ஆகும்.மாக் 3 வேகத்தில் 300கிமீ வரை செல்லக்கூடியது ஆகும். நிலம்,நீர் மற்றும் ஆகாயம் என முப்பரிமாணங்களிலும் இதை ஏவ முடியும்.நீர்மூழ்கியிலும் இதைஏவ முடியும்.அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.தரை இலக்குகளை மிகத் துல்லியமாக அழிக்கவும்,எதிரி கப்பல்களை அழிக்கவும் பிரம்மோஸ் பயன்படுத்தப்படும். பிரம்மோசால் மேலே சென்ற சில நொடிகளிலேயே கிடைமட்டமாக செல்ல முடியும்.இதன் மூலம் மலைப் பகுதிகளுக்கு பின்புறம் உள்ள இலக்குகளை கூட தாக்க முடியும்.மேலும் எதிரியின் […]

Read More