பத்து கிமீ தூரம் செல்லும் வானில் இருந்து ஏவக்கூடிய புதிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை டிஆர்டிஒ இன்னும் இரு மாதங்களில் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவுடனான எல்லை மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் டிஆர்டிஒ தொடர் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. Sant எனப்படும் இந்த ஏவுகணை சோதனை முடிவுக்கு பிறகு மி-35 தாக்கும் வானூர்தியில் இணைக்கப்பட உள்ளது.இந்த ஏவுகணை உதவியுடன் மி-35 தாக்கும் வானூர்தி பத்து கிமீ தொலைவில் உள்ள கவச வாகனங்களை […]
Read More1962 போரில் தவாங்கின் பம் லா-வில் சீன வீரர்களைஅடித்து துவம்சம் செய்து இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருது பெற்ற சுபேதார் ஜொகிந்தர் சிங் அவர்களின் வீரவரலாறு 1962ல் இந்தியா மற்றும் சீனாவிற்கிடையே நடைபெற்ற மாபெரும் தரைப் போர் இந்தியாவிற்கு சிறப்பான போராக அமையாவிட்டாலும் நமது வீரர்கள் ஒவ்வொருவரின் திறனையும் போரில் அவர்கள் காட்டிய வீரத்தையும் மறுக்க முடியாது.அவ்வாறு பல வீரர்கள் தாங்கள் வீடு திரும்பமாட்டோம் எனத் தெரிந்திருந்தும் ” இந்தியாவிற்காக இந்த இடத்தை காப்போம்” என […]
Read More