
பாக்கின் குவாதர் மற்றும் கைபர் பக்துன்வா பகுதியில் பாக் படைகள் மீது நடைபெற்ற இருவேறு தாக்குதல்களில் குறைந்தது 20 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாக்கின் வடக்கு வசிரிஸ்தானின் ராஸ்மக் பகுதியில் பாக் படைகள் மீது பலுசிஸ்தான் போராளிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் குறைந்தது 6 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மற்றொரு தாக்குதலில் பாக் வீரர்கள் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் 14 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.