Day: October 14, 2020

ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்த பயிற்சி எடுக்கும் வீரர்கள்

October 14, 2020

பாக் ட்ரோன்கள் உதவியுடன் இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை கடத்தவும் ,பயங்கரவாதிகள் ட்ரோன்கள் உதவியுடன் வீரர்களின் மீது கிரேனேடு வீசி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளதால் இந்திய வீரர்கள் புதிய ரக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திடீரென தோன்றும் ட்ரோன்களில் இருந்து தங்களை வீரர்கள் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து 15 கார்ப்ஸ் பேட்டில் ஸ்கூலில் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. காஷ்மீருக்கு பணிக்கு வரும் வீரர்களுக்கு இந்த பயிற்சி பள்ளியில் பயிற்சி வழங்கப்படும்.தற்போது இந்த புதிய பயிற்சியும் வழங்கப்படுகிறது. […]

Read More

ஐந்தே ஆண்டுகளுக்குள் ஹைப்பர்சோனிக் ஏவுகணை-டிஆர்டிஓ

October 14, 2020

அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்தியா சொந்தமாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை கொண்டிருக்கும் என DRDO தலைவர் சதிஷ் ரெட்டி கூறியுள்ளார். ஹைப்பர் சோனிக் ஏவுகணை அமைப்பை முழுவதுமாக மேம்படுத்த நான்மு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என அவர் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 7 அன்று இந்தியா Hypersonic Technology Demonstrator Vehicle-ஐ வெற்றிகரமாக சோதனை செய்தது.இந்த சோதனையில் இந்த வாகனம் மாக் 6 அளவு வேகத்தை அடைந்தது. இதற்காக டிஆர்டிஓ சொந்தமாகவே ஸ்க்ராம்ஜெட் புரோபல்சனை […]

Read More

21 வயதில் வீரமரணம் ; உயர்ந்த விருது -1971 போர் ஹீரோ : 2nd Lt அருண் கேட்டர்பால், பரம் வீர் சக்ரா

October 14, 2020

1950 அக்டோபர் 14ல் மகாராஸ்டீராவின் புனேயில் பிறந்தது அந்த வீரம். இந்த குழந்தை இந்தியாவின் நிகரற்ற வீரமாக மலரும் என அவர் தந்தை நினைத்ததில் வியப்பில்லை.ஏனெனில் அவரது குடும்பம் தங்களை இராணுவ சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள தயங்கியதில்லை. அவரது பெரும் தாத்தா 1848ல் பிரிட்டாஷருக்கு எதிராக சீக் இராணுவத்தில் இணைந்து போரிட்டவர்.அவரது தாத்தா முதலாம் உலகப்போரில் வீரராக பணியாற்றியவர் மற்றும் அவரது அப்பா பிரைகேடியர் M.L. கேடர்பால் கார்ப்ஸ் ஆப் என்ஜினியரிங்கில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். லாரன்ஸ் பள்ளியில் […]

Read More

இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கும் 250 பயங்கரவாதிகள்- இந்திய இராணுவம்

October 14, 2020

இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ சுமார் 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது. இந்திய இராணுவத்தின் வஜ்ரா டிவிசனின் கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் அமர்தீப் சிங் அவர்கள் கூறுகையில் “215 முதல் 250 பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய பயங்கரவாதிகள் தயாராக உள்ளனர்” என கூறியுள்ளார். அவர்களின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க எங்களுக்கு கிடைத்த உளவுத் தகவல்கள் அடிப்படையில் வீரர்களின் எண்ணிக்கையை எல்லைக் கோடு பகுதியில் […]

Read More