
பாக்கின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாக் படைகள் மீது பலுசிஸ்தான் போராளிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் குறைந்தது 12 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாக் வீரர்கள் ரோந்து பணியில் இருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ செய்தி பிரிவு கூறியுள்ளது.