Breaking News

Day: October 8, 2020

125 ஐந்தாம் தலைமுறை விமானங்கள் இணைக்க திட்டம்: விமானப்படை

October 8, 2020

அடுத்த பத்து ஆண்டுகளில் 125 அதிநவீன தாக்கும் விமானங்களை படையில் இணைக்க திட்டமிட்டுள்ளது விமானப்படை. இந்தியா தற்போது ஐந்தாம் தலைமுறை விமானத்தை மேம்படுத்தி வருகிறது.அடுத்த பத்து ஆண்டுகளில் இரு வகைகளில் சுமார் ஏழு ஸ்குவாட்ரான்கள் இணைக்கத் திட்டமிட்டுள்ளது விமானப்படை. முதல் இரு ஸ்குவாட்ரான்கள் அமெரிக்கத் தயாரிப்பு என்ஜின்களுடன் இருக்கும் எனவும் மற்ற ஐந்து ஸ்குவாட்ரான்கள் இந்தியத் தயாரிப்பு என்ஜின் உடன் இருக்கும். இது தவிர 83 தேஜஸ் மார்க் 1ஏ விமானங்கள் இந்த வருட இறுதியில் ஆர்டர் […]

Read More

டிசம்பரில் கடற்சோதனையை தொடங்கும் விக்ராந்த்

October 8, 2020

இந்தியா கட்டி வரும் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் வரும் டிசம்பர் முதல் கடற்சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சோதனையின் போது கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் ஆயுதங்கள் சோதனை செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் பேசின் சோதனைகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கவிருந்த நிலையில் கோவிட்-19 காரணமாக தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகான நிலை காரணமாக மொத்த செயல்பாட்டின் வேகமும் குறைந்தது.தற்போது திட்டமிட்டப்படி அனைத்தும் தொடரும் எனில் வரும் […]

Read More

பாலக்கோட்டை தாக்கிய விமானிகளுக்கு வீரதீர விருது

October 8, 2020

பாலக்கோட் வான் வழி தாக்குதலில் பங்கேற்ற மூன்று விமானப்படை அதிகாரிகளுக்கு யுத்த சேவா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 88வது விமானப்படை தினமான இன்று மூன்று வீரர்களுக்கும் வீரதீர விருது வழங்கப்பட்டது. ஸ்குவாட்ரான் லீடர் மின்டி அகர்வால் க்ரூப் கேப்டன் ஹான்செல் செகுரா க்ரூப் கேப்டன் ஹேமன்த் குமார் ஆகிய மூன்று அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. போரின் போது சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு யுத்த சேவா விருது வழங்கப்படும். ஸ்குவாட்ரான் லீடர் மின்டி அகர்வால் அவர்கள் விமானப்படையில் பிளைட் […]

Read More

ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள் வாங்க ஏன் தயக்கம் ?

October 8, 2020

அமெரிக்காவிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 30 ஆளில்லா தாக்கும் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது பாதுகாப்பு அமைச்சகம்.அவற்றின் தேவை குறித்து விமானப்படை தெரிவித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.3 பில்லியன்கள் டாலர் அளவில் ஆளில்லா விமானங்கள் பெற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் பாக் உடனான எல்லைத் தகராறு தற்போது நடந்து வருகிறது.தற்போது இந்த தாக்கும் விமானங்கள் பெறுவது விமானப்படைக்கு வலுசேர்க்கும். ஜெனரல் அடோமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து இதற்கு முன் […]

Read More

சைபர் பாதுகாப்பு-இந்தியா ஜப்பான் இணைந்து செயல்பட முடிவு

October 8, 2020

5ஜி தொழில்நுட்பம் மற்றும் முக்கிய தகவல்கள் கட்டமைப்பு போன்ற துறைகளில் இணைந்து செயல்பட மிக முக்கியான சைபர் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இது தவிர செயற்கை நுண்ணறிவு துறையிலும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடித்து திறந்த வெளிப்படையான பிராந்தியமாக மாற்ற நால்வர் கூட்டனி இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. டோக்கியோவில் நடைபெற்ற சந்திப்பிற்கு இந்த தகவலை ஜப்பான் வெளியிட்டுள்ளது.ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே […]

Read More