Day: October 4, 2020

இந்திய டேங்குகளின் தாக்குதலை சீன டேங்குகள் தாங்காது-இந்திய டேங்க் கமாண்டர்கள்

October 4, 2020

சீனாவுடனான மோதல் ஐந்து மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் இந்திய டேங்குகளுக்கு எதிராக சீன டேங்குகள் எதிர்த்து நிற்க முடியாது என இந்திய டேங்க் கமாண்டர்கள் தெரிவித்துள்ளனர்.போர் என்று வந்தால் இந்திய டி-90 டேங்குகள் ஆதிக்கம் செலுத்தும் என கமாண்டர்கள் கூறியுள்ளனர். சீன கவச படைகளை எதிர்கொள்ள இந்திய பெரிய அளவில் கவச வாகனப்படைகளை குவித்துள்ளது.சண்டை எனில் அவர்கள் இலகுலக டேங்குகளை தான் அனுப்புவர்.இவற்றை நமது டி-90 மற்றும் டி-72 எளிதாக எதிர்கொள்ளும் என கமாண்டர் கூறியுள்ளார். […]

Read More

மலைப்பகுதி போர்முறைக்கு சீனாவுக்கு உதவுகிறதா பாக் இராணுவம்?

October 4, 2020

சீன செய்தியாளர் ஒருவர் டிவிட்டரில் ஒரு கானொளி ஒன்றை பகிர அது தற்போது வைரல் ஆகி வருகிறது.அதற்கு காரணம் அந்த கானொளியில் சீன இராணுவ வீரர்களோடு ஒரு தாடி வைத்த சீன முகமற்ற ஒருவர் தோன்றுகிறார்.சீனர்களுக்கான உடல் அமைப்பும் இல்லை.இதை கண்ட நெட்டிசன்கள் பாக் இராணுவம் சீன இராணுவத்திற்கு மலைப் பகுதி போர்முறையிலா உதவுவதாக கூறிவருகின்றனர். கடந்த ஜீனில் ஒரு சீன இராணுவ வல்லுநர் இந்திய வீரர்கள் மலைப்பகுதி போர்முறையில் சிறந்தவர்கள் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Read More

அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம்-இந்தியா உறுதி

October 4, 2020

மொத்த அணுஆயுத தவிர்ப்பு என்ற சர்வதேச தினத்தன்று ஐநாவில் பேசிய இந்தியா ” முதலில் அணுஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்” என்ற தனது கொள்கையை உறுதிபட கூறியுள்ளது. இந்தியாவின் வெளியுறவு செயலர் ஹர்ஷ் ஸ்ரிங்காலா கூறுகையில் அணுஆயுத நாடுகள் மீது முதலில் தாக்குவதில்லை என்ற கொள்கையும் அணுஆயுதமற்ற நாடுகளின் மீது அணுஆயுத தாக்குதல் நடத்த மாட்டோம் என்ற கொள்கையும் கடைபிடித்து வருவதை கூறியுள்ளார். 1998 பொக்ரான் அணுசோதனைக்கு பிறகு இந்தியா முதலில் தாக்க மாட்டோம் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது.ஆனால் […]

Read More