Day: October 2, 2020

சி-130ஜே விமானங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்க அமெரிக்கா அனுமதி

October 2, 2020

இந்திய விமானப்படையில் உள்ள சி-130ஜே விமானங்களுக்கு உதிரி பாகங்கள் மற்றும் லாஜிஸ்டிக் உதவிகள் வழங்க பெண்டகன் அனுமதி வழங்கியுள்ளது.சுமார் 90மில்லியன் டாலர்களுக்கு இந்த தளவாடங்கள் பெறப்பட உள்ளன. இதன் மூலம் இந்திய விமானப்படை இந்த சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களை எப்போதுமே செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்.தற்போது இந்திய விமானப்படை ஐந்து சி-130ஜே விமானங்களை இயக்கி வருகிறது.மேலும் ஆறு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மிக கடினமான முன்னனி வான் தளங்களில் கூட இயங்க வல்ல இந்த விமானங்கள் இந்திய […]

Read More

அருணாச்சல் இந்தியாவிற்கே சொந்தம்-அமெரிக்கா அதிரடி

October 2, 2020

இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை தற்போது நடந்து வருகிறது.கிழக்கு லடாக் பகுதி இன்னும் பதற்றம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.மேலும் சீனா அருணாச்சலையும் தன்னுடைய பகுதி என்று கூறி வருகிறது.இந்நிலையில் அருணாச்சல் இந்தியாவிற்கே சொந்தம் என அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த ஆறு தலைமுறைகளாக அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது.அருணாச்சல் இந்தியாவின் பகுதியாகவே அமெரிக்கா அங்கீகரித்துள்ளது என மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சீனா ஒருதலைப்பட்சமாக எல்லைக் கோட்டை மாற்ற முயற்சி செய்தால் அமெரிக்கா அதை வரவேற்காது என […]

Read More