
இந்திய கடற்படையில் முன்னனி போர்க்கப்பலில் இருந்து வானூர்திகள் இயக்க இரு பெண் விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதுபோல் பெண் விமானிகள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
சப் லெப்டினன்ட் குமுதினி த்யாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய இரு பெண் விமானிகள் ” கண்காணிப்பு” பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.