டெல்லியில் விரைவில் சந்திக்க உள்ள குவாட் நாடுகள்

  • Tamil Defense
  • September 1, 2020
  • Comments Off on டெல்லியில் விரைவில் சந்திக்க உள்ள குவாட் நாடுகள்

இந்தியா,அமெரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் குவாட் நாடுகள் என்று அழைக்கப்படுகிறது.இந்த நான்கு நாடுகளும் விரைவில் டெல்லியில் சந்திக்க உள்ளதாக அமெரிக்க ஸ்டேட் துணை செயலாளர் ஸ்டீபன் பீகன் அவர்கள் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒரு முறை சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நான்கு குவாட் நாடுகளும் குடியரசு நாடுகள் ஆகும்.இந்த குவாட் அமைப்பு சீனாவுக்கு எதிரானது என சீனா சந்தேகத்துடன் பார்க்கிறது.