
காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் மூன்று செக்டார்களில் பாக் இராணுவம் தொடர்ந்து மோர்ட்டார்களை வீசி கடும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷாபூர்,கிர்னி மற்றும் டெக்வார் செக்டார்களில் இந்த தாக்குதலை பாக் இராணுவம் நடத்தி வருகிறது.
இதற்கு இந்திய இராணுவம் கடுமையான பதிலடிகளை வழங்கி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.