சீன VT-4 டேங்குகளை படையில் இணைக்க தொடங்கியுள்ள பாக்

  • Tamil Defense
  • September 24, 2020
  • Comments Off on சீன VT-4 டேங்குகளை படையில் இணைக்க தொடங்கியுள்ள பாக்

தனது கவச வாகனப் படைப் பிரிவின் பலத்தை அதிகரிக்கும் பொருட்டு பாகிஸ்தான் சீனத் தயாரிப்பு VT-4 டேங்குகளை படையில் இணைத்து வருகிறது.

இந்த புதிய சக்தி மிக்க போர் வாகனங்கள் தாக்கும் படைப்பிரிவுகளில் இணைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது.

அதிநவீன ஆர்மர் பாதுகாப்பு , வளைந்து நெளிந்து செல்லும் தன்மை, தாக்கும் சக்தி என உலகின் எந்த நவீன டேங்கிற்கும் இணையான திறன் கொண்டது இந்த விடி-4 டேங்க் என இராணுவம் கூறியுள்ளது.