
காஷ்மீரின் பாக் உடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் மச்சில் செக்டாரில் பாக் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தின.இந்த தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த வீரர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய இராணுவம் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.