சண்டையில் எந்த வீரரும் கொல்லப்படவில்லை-சீனா மறுப்பு

  • Tamil Defense
  • September 3, 2020
  • Comments Off on சண்டையில் எந்த வீரரும் கொல்லப்படவில்லை-சீனா மறுப்பு

தெற்கு பங்கோங் ஏரியில் சமீபத்தில் நடந்த மோதலில் எந்த இந்திய வீரரும் கொல்லப்படவில்லை என சீனா மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது நடைபெற்ற மோதலுக்கு இந்தியா தான் காரணம் என சீனா தொடர்ந்து கூறி வருகிறது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூ சுன்யிங் கூறுகையில் “என்னுடைய நம்பிக்கை படி எல்லையில் எந்த வீரரும் கொல்லப்படவில்லை” என கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில இந்திய வீரர்கள் சீன எல்லைக்குள் நுழைந்து எல்லைக் கோட்டை மாற்ற முயற்சித்துள்ளனர் என பேசியுள்ளார்.