9 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது-புகைப்படங்கள்

  • Tamil Defense
  • September 19, 2020
  • Comments Off on 9 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது-புகைப்படங்கள்

கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒன்பது அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.