பிளாக் டாப் அருகே உள்ள முக்கிய பகுதியை தன்வசப்படுத்திய ஐடிபிபி படை

  • Tamil Defense
  • September 6, 2020
  • Comments Off on பிளாக் டாப் அருகே உள்ள முக்கிய பகுதியை தன்வசப்படுத்திய ஐடிபிபி படை

தெற்கு பங்கோங் பகுதியில் முக்கிய உயர் மலைப் பகுதிகள் இந்திய இராணுவ வீரர்கள் வசம் இருக்கும் நேரத்தில் பிளாக் டாப் அருகே உள்ள முக்கிய மலைப் பகுதி ஒன்றை 30பேர் கொண்ட ஐடிபிபி படை தன் வசப்படுத்தியுள்ளது.

இதற்கு அந்த பகுதி யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருந்துள்ளது.அது தற்போது வீரர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.வடக்கு பங்கோங்கில் பிங்கர் 2 மற்றும் 3 க்கு அருகே உள்ள தான்சிங் நிலையில் மட்டுமே அதிக அளவில் ஐடிபிபி படைப் பிரிவினர் உள்ளனர்.