சீனாவுடன் மோதல் வெடிக்க எந்நேரமும் சாத்தியமுள்ள இந்த நேரத்தில் இந்திய இராணுவத்தில் உள்ள இன்பான்ட்ரி காம்பட் வாகனங்கள் இரவிலும் செயல்படும் வண்ணம் மாற்றியமைக்கப்பட உள்ளன.
இதற்காக ஆர்வமுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் BMP-2/2K இன்பான்ட்ரி காம்பட் வாகனங்களை மாற்றியமைக்கும்.
இரவில் போரிடும் திறனுடன் இந்த வாகனங்கள் அப்கிரேடு செய்யப்படும்.