
இரஷ்யாவில் எஸ்சிஓ கூட்டத்தை முடித்து பாதுகாப்பு துறை அமைச்சர் நேராக (செப் 5 இரவு) ஈரான் செல்ல உள்ளார்.அங்கு அவர் ஈரானிய பாதுகாப்பு துறை அமைச்சரை சந்திக்க உள்ளார்.
இது குறித்து டிவிட்டரில் பதிவு செய்திருந்த அவர் ” மாஸ்கோவில் இருந்து ஈரான் புறப்படுகிறேன்.அங்கு ஈரானிய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் ஹதாமி அவர்களை சந்திக்கிறேன்” என பதிவு செய்துள்ளார்.