பாக்கில் இருந்து காஷ்மீரின் சம்பா பகுதி எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்துள்ளனர். ஐந்து நன்கு ஆயுதம் தரித்த பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர்.இதை கண்ட பிஎஸ்எப் வீரர்கள் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டுள்ளனர். உடனே பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க பாக் ரேஞ்சர்கள் இந்திய வீரர்களை நோக்கி சுட்டுள்ளனர்.இந்த சமயத்தில் பயங்கரவாதிகள் தப்பி சென்றுள்ளனர். சில நாட்களாக எல்லையில் பயங்கரவாத ஊடுருவல்கள் அதிகரித்து வருகிறது.இதை தடுக்க […]
Read Moreமேற்கு வங்கத்தின் முர்சிபாத் மாவட்டத்தில் இருந்து மூன்றாவது அல்கொய்தா பயங்கரவாதியை தேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. ஷமிம் அன்சாரி என்பவனை ஜலாங்கி என்னும் இடத்தில் உள்ள அவனது வீட்டில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதற்கு முன் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் இருந்து ஒன்பது பயங்கரவாதிகளையும் கேரளாவில் இருந்து மூன்று பயங்கரவாதிகளையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
Read Moreலடாக் எல்லை பகுதியில் இந்திய சீன படைகளுக்கு இடையே மோதல் போக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்திய ஜப்பான் கடற்படைகள் மூன்று நாள் கடற்போர் பயிற்சியை தொடங்கியுள்ளன. சனியன்று வடக்கு அராபியன் கடற்பகுதியில் இந்த போர்பயிற்சி தொடங்கியது.செப்டம்பர் 9 அன்று முக்கிய இராணுவ ஒப்பந்தத்திற்கு பிறகு முதல் முறையாக இது போன்ற பயிற்சி இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. JIMEX என அழைக்கப்படும் இந்த பயிற்சி நடைபெறுவது இது நான்காவது முறை ஆகும்.இந்திய சீனப் படைகள் […]
Read More