Breaking News

Day: September 26, 2020

லடாக் ஸ்கௌட் ரெஜிமென்டில் இணைந்த 131 வீரர்கள்

September 26, 2020

இந்திய-சீன எல்லைப் பிரச்சனை முற்றி வரும் நிலையில் 131 இளம் வீரர்கள் லடாக் ஸ்கௌட் ரெஜிமென்டில் இணைந்துள்ளனர். கோவிட் 19 முன்னெச்சரிக்கை காரணமாக இந்த விழாவில் வீரர்களின் பெற்றோர் யாரும் கலந்து கொள்ளவில்லை.லே துணை ஏரியா பகுதியின் டெபுடி ஜெனரல் கட்டளை அதிகாரி பிரிகேடியர் அருண் அவர்களின் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

Read More

ரோடங் டனல் உதவியுடன் இனி கவச வாகனங்களை எல்லைக்கு மிக அருகே நகர்த்தலாம்

September 26, 2020

ரோடங் டனல் கட்டுமானம் முடிவு பெற்றுள்ளது.இதன் மூலம் 475கிமீ நீள மனாலி-கெய்லோங்-லே தேசிய நெடுஞ்சாலையை இனி இந்திய இராணுவ படைகள் வருடம் முழுதும் உபயோகிக்க முடியும். இந்த சுரங்க பாதை மூலம் இந்திய இராணுவம் எல்லையின் மிக அருகே டி-90 மற்றும் இன்பான்ட்ரி காம்பட் வாகனங்களை நகர்த்த முடியும். வரும் அக்டோபர் 3 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த சாலையை திறந்து வைக்க உள்ளார்.9.2கிமீ நீளமுள்ள இந்த சாலை கடல்மட்டத்தில் இருந்து 3000மீ உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. […]

Read More

சீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு புதிய ஆயுதங்கள்

September 26, 2020

சீனாவுடனான எல்லைக் கோடு பகுதியில் உள்ள வீரர்களுக்கு புதிய நவீன ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீரர்களுக்கு சிக் சார் 716 துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளது.முதல் தொகுதி 66400 துப்பாக்கிகளுக்கு பிறகு தற்போது 73000 துப்பாக்கிகள் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த இரண்டாம் தொகுதி ஆயுதங்கள் பெற அனுமதி அடுத்த வாரம் நடைபெற உள்ள பாதுகாப்பு தளவாட கொள்முதல் கூட்டத்தில் கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டு பெறப்பட்டு வருவதால் இரண்டாம் தொகுதி […]

Read More