Day: September 25, 2020

கடற்சோதனைகள் மற்றும் பயிற்சிகளை முடித்த சீனாவின் இரு விமானம் தாங்கி கப்பல்கள்

September 25, 2020

சீனாவின் இரு விமானம் தாங்கி கப்பல்களான லயோனிங் மற்றும் ஷான்டோங் கடற்சார் சோதனைகள் மற்றும் பயிற்சிகளை முடித்துள்ளதாக சீன தேச பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். விமானம் தாங்கி கப்பல்களின் திறன்,ஆயுதங்கள் மற்றும் ஆபரேசன்களில் சிறப்பாக செயல்படுதல் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லயோனிங் கடந்த 2012ல் சீன கடற்படையில் இணைந்தது.இரண்டாவது கப்பலான ஷான்டோங் கடற்சோதனையில் இருக்கும் நிலையில் மூன்றாவது கப்பலை சீனா தற்போது கட்டி வருகிறது. சீனா ஆறு விமானம் […]

Read More

தற்காத்து கொள்ள வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி-இந்திய சீன எல்லை விவகாரத்தில் முடிவு

September 25, 2020

ஜீன் 15 கல்வான் தாக்குதலை போல சீனா மீண்டும் இந்திய வீரர்களின் எண்ணிக்கையை விட அதிக அளவிலான வீரர்களை கொண்டு தாக்கினால் இந்திய வீரர்கள் துப்பாக்கி பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக இந்தியா சீனாவிடம் கூறியுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் எல்லையில் துப்பாக்கிகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.ஆனால் கல்வான் தாக்குதல் போல மேலும் ஒரு தாக்குதலை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என கூறியுள்ளது. இருநாடுகளும் பின்வாங்குவதற்கு பதிலாக படைகளை குவித்த வண்ணமே உள்ளனர்.இந்த மோதல் […]

Read More

கொரானா தொற்றுக்கு பலியான அணுசக்தி விஞ்ஞானி

September 25, 2020

அணுசக்தி விஞ்ஞானியும் முன்னாள் அடாமிக் எனர்ஜி கமிசனின் தலைவரும் ஆன டாக்டர் சேகர் பாசு கொரானா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார்.சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையும் இருந்தும் வந்துள்ளது.அவருக்கு வயது 68ஆகும். கடந்த 2002ல் நியூக்ளியர் சொசைட்டி விருது பெற்றவர்.2014ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கியான அரிகந்தின் ரியாக்டன் மேம்பாட்டிற்கு முன்னோடியாக திகழ்ந்தவர். தாராப்பூர் மற்றும் கல்பாக்கத்தில் உள்ள நியூக்ளியர் மறுசுழற்சி பிளான்டுகளை வடிவமைத்து வடிவமைந்து,கட்டி செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததில் முக்கியமானவர் ஆவார். டாக்டர் சேகர் […]

Read More