
இந்திய-சீன எல்லைப் பிரச்சனை முற்றி வரும் நிலையில் 131 இளம் வீரர்கள் லடாக் ஸ்கௌட் ரெஜிமென்டில் இணைந்துள்ளனர்.
கோவிட் 19 முன்னெச்சரிக்கை காரணமாக இந்த விழாவில் வீரர்களின் பெற்றோர் யாரும் கலந்து கொள்ளவில்லை.லே துணை ஏரியா பகுதியின் டெபுடி ஜெனரல் கட்டளை அதிகாரி பிரிகேடியர் அருண் அவர்களின் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.