Day: September 9, 2020

கேப்டன் விக்ரம் பத்ரா-வீரத்தின் விளைநிலம்

September 9, 2020

அந்த 1999 ஜூன் மாதம் 19-வது இரவு விக்ரம் பத்ராவுக்கு மட்டுமல்ல,அனைத்து இந்தியருக்கும் மறக்க முடியாத தினமாக அமைந்தது! அந்த குளிர் இரவில், கார்கில் போர் தொடங்கி 5 வாரங்கள் ஆன சூழலில், டிராஸ் செக்டாரில் உள்ள சிகரம் 5140 என்ற மலைப்பகுதி, பாகிஸ்தானியரிடமிருந்து விக்ரம் தலைமை தாங்கிய 13 J&K ரைபில்ஸ் என்ற இந்திய படைப் பிரிவால், வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மலை யுத்த களத்தில் கிடைத்த ஓர் உன்னதமான வெற்றி அது! இந்த கடினமான யுத்தத்தில் […]

Read More

மேலதிக மூன்று பட்டாலியன்களை இந்திய நிலைகளுக்கு அருகே அனுப்பும் சீனா

September 9, 2020

இந்திய-சீன எல்லைப் பிரச்சனைை தொடர்பான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சீனா தற்போது புதிய படைப் பிரிவுகளை இந்திய நிலைகளை ஒட்டி அனுப்பி வருகிறது. கடந்த செப் 7 அன்று சூசுல் செக்டாரின் முக்ரி ஏரியா பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனப்படைகளை இந்திய வீரர்கள் தடுத்து பின்வாங்கச் செய்தனர்.இதில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் இந்திய வீரர்கள் எச்சரிக்கை செய்தனர். செப்டம்பர் 1 அன்று சீனா ரெச்சின் லா அருகே ஒரு […]

Read More