அருணாச்சல பிரதேசத்தில் இருந்து ஐந்து பேர் கடத்தப்பட்ட விவகாரத்தில் அவர்கள் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனரா என இந்திய இராணுவம் கேட்ட கேள்விக்கு சீனா திமிராக பதிலளித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கவே இல்லை.அது திபத்தின் தெற்கு பகுதி என திமிராக பதிலளித்துள்ளது சீனா. யூனியன் அமைச்சர் கிரண் அவர்கள் ஐந்து பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில் சீன இராணுவத்திற்கு ஹாட்லைன் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.அவர்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் என இதற்கு முன் தகவல் வெளியிட்டிருந்தார். நாங்கள் […]
Read Moreசீனாவுடன் மோதல் வெடிக்க எந்நேரமும் சாத்தியமுள்ள இந்த நேரத்தில் இந்திய இராணுவத்தில் உள்ள இன்பான்ட்ரி காம்பட் வாகனங்கள் இரவிலும் செயல்படும் வண்ணம் மாற்றியமைக்கப்பட உள்ளன. இதற்காக ஆர்வமுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் BMP-2/2K இன்பான்ட்ரி காம்பட் வாகனங்களை மாற்றியமைக்கும். இரவில் போரிடும் திறனுடன் இந்த வாகனங்கள் அப்கிரேடு செய்யப்படும்.
Read Moreஇந்திய இராணுவம் சீனப்பகுதிக்குள் நுழைந்து சீன வீரர்களை எச்சரிக்கும் வண்ணம் வானில் துப்பாக்கியால் சுட்டதாக சீன இராணுவம் கதறி வருகிறது. சீன எல்லைப் படை வீரர்கள் நிலையை சீரமைக்க “எதிர்நடவடிக்கைகள்” எடுத்ததாக சீனா கூறியுள்ளது.ஆனால் எதுபோன்ற எதிர்நடவடிக்கைகள் என சீனா தெளிவாக எதும் கூறவில்லை.நமக்கு கிடைத்த தகவல்படி சீனப் படைகளும் வானை நோக்கி சுட்டிருக்க வாய்ப்புள்ளது. இது வரை நிலைமையின் தீவிரம் உணர்ந்து இரு நாட்டு படைகளும் துப்பாக்கியை உபயோகிக்கவில்லை.ஆனால் தற்போது இது நடந்துள்ளது.இது நிலைமையின் தீவிரத்தை […]
Read More