Day: September 7, 2020

20 நொடிகளில் 30கிமீ தூரம்…ஹைப்பர் சோனிக் தொழில்நுட்ப செயல்பாடு வாகனம் சோதனை

September 7, 2020

இந்தியா hypersonic technology demonstrator vehicle (HSTDV)-ஐ திங்கள் அன்று ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து சோதனை செய்துள்ளது. டிஆர்டிஓ மேம்படுத்திய இந்த HSTDV ஹைப்பர்சோனிக் புலோபல்சன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது ஆகும்.இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.உள்நாட்டிலேயே இதுபோன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது இந்தியாவின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது ஆகும். இந்த சோதனையை சாதனையாக்கிய அறிவியலாளர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது.இதில் ஸ்கிராம்ஜெட் புரோபல்சன் பொருத்தப்பட்டிருக்கும்.32கிமீ உயரத்தை […]

Read More

“இரு எதிரிகளும் நமக்கு எதிராக தயாராக உள்ளனர்” பிஎஸ்எப் டிஜி ராகேஷ்

September 7, 2020

எல்லைப் பாதுகாப்பு படைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டிரேக்டர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா அவர்கள் முன்னனி எல்லை பகுதிகளில் வீரர்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறார். ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு பகுதிக்கு பயணம் செய்து வீரர்களை சந்தித்துள்ளார் அவர்.மூன்று நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள அவர் ராஜோரி மற்றும் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கும் சென்று வீரர்களின் தயார் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். எல்லைப் பாதுகாப்பு படையின் […]

Read More

ஸ்குவாட்ரான் லீடர் அஜ்ஜமடா போப்பய்யா தேவய்யா

September 7, 2020

1965 இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றுகொண்டிருந்த சமயம்.நமது விமானப்படைக்கு சோதனை காலம் தான்.நமது விமானப்படைக்கு இழப்பு அதிகம்.அதற்கு காரணமும் உள்ளது.ஏனெனில் அந்த நேரத்தில் இந்தியா இயக்கிய விமானங்களை விட பாகிஸ்தான் நவீன விமானங்களை இயக்கியது.பாகிஸ்தான் எப்-104 விமானம் இந்த பிராந்தியத்தின் முதல் சூப்பர்சோனிக் விமானமாக இருந்தது.1954 முதல் 1964 வரை நிதி உதவிகள் என்ற பெயரில் பாகிஸ்தான் 1.5பில்லியன் டாலர்கள் வரை பெற்று தனது இராணுவத்தை வலிமைப்படுத்தியிருந்தது.இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகை.அதே நேரத்தில் இந்திய […]

Read More

மீண்டும் பிரிகேடியர் அளவிலான பேச்சுவார்த்தை-நான்கு மணி நேர பேச்சுவார்த்தை முடிவு ?

September 7, 2020

இந்திய சீனப் பிரச்சனை எந்த நேரத்திலும் போராக வெடிக்க வாய்ப்புள்ளது.இதை தடுக்க இருநாட்டு இராணுவ அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக நேற்றும் (ஞாயிறு) பிரைகேடு கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் நான்கு மணி நேர பேச்சுவார்த்தை எந்த முடிவையும் தந்துவிடவில்லை.கடந்த வாரம் மீண்டும் ஒரு முறை இந்திய சீனப்படைகள் மோதிக்கொண்ட பிறகு இரு நாடுகளும் மேலதிக படைப்பிரிவுகள் மற்றும் ஆயுதங்களை மோதல் நடந்த இடத்திற்கு அனுப்பி வைத்தன.பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க இந்தியா […]

Read More

எதிரிகளால் கண்டறிய முடியாத மூன்றாவது சாலை-365 நாளும் இனி லே செல்லலாம்

September 7, 2020

இந்திய-சீனப் பிரச்சனை பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில் எல்லைச் சாலைகள் அமைப்பு தனது மூன்றாவது முக்கிய சாலைப் பணியை கிட்டத்தட்ட முடித்துள்ளது.நிம்மு-படாம்-டார்ச்சா சாலை என அழைக்கப்படும் இந்த மூன்றாவது சாலை வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு செல்ல பாதுகாப்பு படைகளுக்கு உதவும். மனாலியில் இருந்து லே செல்ல முன்பு 12-14 மணி நேரங்கள் ஆகும்.ஆனால் இந்த புது சாலையால் தற்போது ஆறு முதல் ஏழு மணி நேரத்திற்குள் லே சென்றுவிட முடியும். இது தவிர ஸ்ரீநகர்-கார்கில்-லே சாலை […]

Read More