
பாரமுல்லாவில் முக்கிய லஷ்கர் கமாண்டரை வீரர்கள் வீழ்த்திய பிறகு தற்போது ஹேன்ட்வாரா பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் முக்கிய லஷ்கர் கமாண்டரை வீரர்கள் போட்டுத்தள்ளியுள்ளனர்.
ஹேண்ட்வாராவின் கனிபோரா க்ரால்குண்ட் பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் நாசிர் உடின் என்ற லஷ்கர் கமாண்டர் வீழ்த்தப்பட்டுள்ளான்.
ஆறு சிஆர்பிஎப் வீரர்களை கொன்றமைக்காக தேடப்பட்டு வந்த நாசிரை தற்போது பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளனர்.
தற்போது வரை இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.