காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் இரண்டு காவலர்கள் வீரமரணம் !!

  • Tamil Defense
  • August 14, 2020
  • Comments Off on காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் இரண்டு காவலர்கள் வீரமரணம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் காவல்துறையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் 2 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர், 3 காவலர்கள் கடுமையான காயங்களுடன் ஶ்ரீநகர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்த காவலர்களின் பெயர்களாவன;

1) அஷ்ரஃப்
2) இஷ்ஃபக் அயூப்
3) ஃபயாஸ்