புல்வாமாவில் பயங்கரவாத மறைவிடங்கள் தேடி அழித்த வீரர்கள்

  • Tamil Defense
  • August 13, 2020
  • Comments Off on புல்வாமாவில் பயங்கரவாத மறைவிடங்கள் தேடி அழித்த வீரர்கள்

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் இரு மறைவிடங்களை இராணுவ வீரர்கள் கண்டறிந்து அழித்துள்ளனர்.

காஷ்மீர் காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து இந்த ஆபரேசனை மேற்கொண்டனர்.இந்த ஆபரேசனில் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

AK47-1918 குண்டுகள்
கிரேனேடு-2
Ubgl -1
Ubgl கிரேனேடு-4
அம்மோனியம் நைட்ரேட்
5 ஜெலட்டின் குச்சிகள்
க்ரூட் பைப் குண்டுகள்
மேட்ரிக்ஸ்-3

ஆகிய குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.