600 டாடா தயாரிப்பு வானங்களை பெறும் தாய்லாந்து இராணுவம்

  • Tamil Defense
  • August 27, 2020
  • Comments Off on 600 டாடா தயாரிப்பு வானங்களை பெறும் தாய்லாந்து இராணுவம்

தாய்லாந்து நாடு இந்தியாவின் டாடா மோர்ட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து 600 இராணுவ வாகனங்கள் வாங்க உள்ளதை தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கான தாய்லாந்து தூதர் கூறுகையில் தாய் நாட்டு இராணுவம் 600 வாகனங்கள் பெற உள்ளதாகவும், இவை கடினமானது மற்றும் பராமரிக்க எளிதானது என கூறியுள்ளார்.

தாய்லாந்து தவிர சார்க்,ஆசியான் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு டாடா நிறுவனம் சிறப்பு வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.