
அடுத்த வருடம் தென்கொரியா புதிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கட்ட உள்ளதாகவும் அதில் வைத்து இயக்க விமானங்களை பெற தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
30000டன்கள் அளவிலான இந்த கப்பல் வீரர்கள் மற்றும் தளவாடங்களை இடமாற்றும் திறனுடையதாகவும் , செங்குத்தாக தரையிறங்கி மேலெலும்பும் விமானங்களை இயக்கும் அளவுக்கு இந்த கப்பல் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விமானம் தாக்கி கப்பலில் வைத்து இயக்குவதற்காக தென்கொரியா அமெரிக்கத் தயாரிப்பு எப்-35பி விமானங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.