காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற என்கௌன்டரில் உத்திரபிரதேசத்தின் முசாபர்நகரை சேர்ந்த 22 வயதான இராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.கடந்த 2017ல் தான் அவர் இராஷ்டீரிய ரைபிள்சில் இணைந்தார்.
என்கௌன்டரின் போது படுகாயமடைந்த இராணுவ வீரர் பிரசாந்த் மருத்துவமனையில் வீரமரணம் அடைந்தார்.
இராணுவ வீரர் பிரசாந்திற்கு வரும் டிசம்பர் 6ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீரவணக்கம்