குப்வாராவில் பாக் இராணுவ தாக்குதல்-6 பொதுமக்கள் காயம்
1 min read

குப்வாராவில் பாக் இராணுவ தாக்குதல்-6 பொதுமக்கள் காயம்

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் நௌகம் மற்றும் தங்தார் செக்டார்களை குறிவைத்து பாக் இராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்களில் மட்டும் இந்தியப் பக்கம் சார்பில் பொதுமக்களில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.தங்தார் செக்டரில் மட்டுமே ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.நௌகம் செக்டாரில் எந்த உயிர் சேதமும் இல்லை.

இந்திய இராணுவம் பாக்கிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.பாக் பக்கம் கடும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.