முதல் ரெஜிமென்ட் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் 2021ன் இறுதியில் இந்தியாவிற்கு டெலிவரி செய்யப்படும் என இரஷ்யா கூறியுள்ளது.
இந்தியா 5 ரெஜிமென்ட் எஸ்-400 அமைப்புகளை ஆர்டர் செய்துள்ளது.இவை 400கிமீ தொலைவில் வரும் இலக்குகளை தாக்கியழிக்க கூடியவை.