காஷ்மீரில் பாதுகாப்பு பணிகளில் பெண் வீரர்கள்

  • Tamil Defense
  • August 6, 2020
  • Comments Off on காஷ்மீரில் பாதுகாப்பு பணிகளில் பெண் வீரர்கள்

காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு பணிகளில் பெண் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த செயல் அங்குள்ள மக்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் தெரிவித்துள்ளது.

‘ரைபிள்_விமன்’ அல்லது ரைபிள் பெண்கள் என்ற பெயரில் பெண்வீரர்களால் ஆன படை ஏற்படுத்தப்பட்டு காஷ்மீரில் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

முதல் முறையான அஸ்ஸாம் ரைபிள்ஸ் தனது படைப் பிரிவை காஷ்மீருக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.