சீனாவுக்கு புரிதலை ஏற்படுத்துவது சவாலான பணியாக உள்ளது : வெளியுறவு துறை

  • Tamil Defense
  • August 9, 2020
  • Comments Off on சீனாவுக்கு புரிதலை ஏற்படுத்துவது சவாலான பணியாக உள்ளது : வெளியுறவு துறை

சீனாவுடன் ஒரு புரிதலை மேற்கொள்வது மிகப் பெரிய சவாலான பணியாக உள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார்.

இரு நாடுகளும் பல்வேறு வகையிலும் ஒத்துபோனாலும் இரு நாடுகளுக்கு இடையேயான புரிதல் ஏற்படுத்துவது சவாலான பணியாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இந்திய சீன எல்லைப்பகுதியில் மோதல் போக்கு நீடித்து வரும் வேளையில் இந்த கூற்றை ஜெய்சங்கர் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது.