
பாகிஸ்தான் ராணுவத்தின் தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் பாகிஸ்தானில் இந்தியா சைபர் தாக்குதல்களை நடத்தி உள்ளதாகவும்,
பல மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளின் மொபைல்கள் உட்பட மின்னனு கருவிகள் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளது,
இதற்கு இதுவரை இந்தியா எவ்வித மறுப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.