
காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் இராணுவம் கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
ராஜோரி மாவட்டத்தின் நௌசேரா செக்டாரில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார்களை வீசி பாக் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இந்தியா சார்பில் சிறப்பான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.